.23-10-2010- மூதூர் வட்டத்து பிறதேசத்தில்; ஐந்து சிருவர்கள் சேர்ந்து ஒரு பெரிய தோர் குன்டை எடுத்து தரையில் தட்டியதனால் அது வெடித்து ஒரு குழந்தை (10வயதிற்கு உட்பட்ட) மரணம் நான்கு பேர் மிகவும் காயமுற்ற நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருக்கின்றனர். இது சரியாக சணிக் கிழமை காலை 10மணிக்கு நடைபெற்றது. தகவல் இத்ரீஸ்(வட்டம்)
நத்வதுல் உலமா அரபுக் கல்லூரிஏ.சி ரோட் மூதூர் -0கல்லூரி பற்றிய அறிமுகக் குறிப்பு.
இது பலமைவாய்ந்த மத்ரஸாவாகும். தூய்மையான குர்ஆன் சுன்னா இங்கே போதிக்கப்பட்டு வருகின்றன இது தப்லீக்கிலிருந்து சத்திய கொள்கையான தவ்ஹீத்துக்கு மாரியது இதனை மாற்ற உன்மையாக பாடுபட்டவர் எனது அறிவின் தந்தை உஸ்தாத் கரீம் (நத்வி) அவர்கள். இங்கே 15ந்துக்கு மேற்பட்ட உஸ்தாத் மார்கள் கல்வி கற்றுக் கொடுக்கின்றனர். 250 க் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இங்கிருந்து அத்pகமான தலைசிறந்த உலமாக்கள் உருவாக்கப்பட்டு வெளியாகியிருக்கின்றனர். இதில் கல்வி கற்ற அதிகமான மாணவர்கள் வெளிநாட்டு பல்கழைகலகத்தில் படிக்கின்றனர்.(மதீனா, மக்கா,எகிப்து, சூடான்,) இலங்கை பல்கழைக் கலகத்திலும் கல்வி கற்று வருகின்றனர்.O/L,A/L கணணி,அல்ஆலிம் போன்ற பாடங்களிலும் மாணவர்கள் தயார் படுத்தப்பட்ட வருகின்றனர். குறிப்பு -இது பற்றிய மேலதிக அறிவை பெறவேண்டுமாயின் -0771343694 இல தொடர்பு கொள்ளவும். செய்தி பஸ்ரின் (நத்வி) மூதூர் -0
Wednesday, October 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment