லைலதுல் கத்ர் இரவு 27வது இரவு என்று நபி(ஸல்)அவர்கள் குறிப்பிட்டு கூறவில்லை. அவ்விரவை அடைந்து கொள்ள நபியவர்கள் வபாத்தாகும் வரை இஃதிகாப் இருந்தார்கள் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. எனவே ஒவ்வொருவரும் கடைசிப்பத்தில் ஒற்றைப்படையான இரவுகளில் இஃதிகாப் இருக்க கடமைப் பட்டு இருக்கின்றோம்.
நோன்பு 27வது இரவில் மாத்திரம் லைலதுல் கத்ருடைய இரவு இல்லை என்பதற்கான ஆதாரங்கள் பின்வருமாரு
01-ஹதிஸ்....(01) லைலதுல் கத்ர்ருடைய இரவு எது என்பதை அறிவிப்பதற்காக வந்தேன்(அந்நேரம்) இரண்டு மன்pதர்கள் இது விடயத்தில் தர்க்கம் புரிந்து கொண்டு இருந்தார்கள். அவ்விருவருடனும் ஷைத்தானும் இருந்தான்.எனவே அது எந்த இரவு என்பதை மறந்த விட்டேன் எனவே நீங்கள் ரமழானில் கடைசிப் பத்தில் லைலதுல் கத்ர் இரவை தேடிக்கொள்ளுங்கள். என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் புஹாரி-3.104-முஸ்லிம்-1166).
02-ஹதிஸ்....(02) நபி(ஸல்)அவர்கள் லைலதுல் கத்ர் இரவை அடைந்து கொள்வதற்காக ரமழானின் கடைசிப் பத்தில் மரணிக்கும் வரை இஃதிகாப் இருந்தார்கள். (ஆதாரம்புஹாரி-102,107 முஸ்லிம்-1167,1171).
03-ஹதிஸ்....(03) நீங்கள் லைலதுல் கத்ர் இரவை ரமழானின் கடைசிப் பத்தில் ஒற்றையான(21,23,25,27,29)நாட்களில் தேடிக்கொள்ளுங்கள். (ஆதாரம்-புஹாரி-102,107-முஸ்லிம்-1166)
04-ஹதிஸ்....(04) லைலதுல் கத்ர் இரவு இதுதான் என்று அறிந்து கொண்டால் என்ன கூற வேண்டும்? என ஆயிஷா நாயகி நபியவர்களிடம் கேட்ட போது பின்வருமாறு கற்றுக் கொடுத்தார்கள்(ஆதாரம்-இப்னுமாஜா-3850-திர்மிதி-3513)اللهم انك عفو تحب العفو فاعف عني இந்த ஆதாரங்களைப் பொருத்த வரை அனைத்தும் ஸஹிஹான அதாரங்களாகும் எனவே அடிப்படையில் லைலதுல் கத்ர் இரவு என்பது கடைசிப் பத்தில் ஒற்றைப் படையான இரவுகளில்தான் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
லைலதுல் கத்ர் இரவும் நமது சமுதாயமும்
பெரும்பான்மையான முஸ்லிம் மக்கள் ரமழான் மாதம் நோன்பு 27ல் நல்லிரவில் பள்ளிவாசலில்(ஆண்கள்,பெண்கள்) ஒன்று கூடி இமாம் சொல்லிக் கொடுக்கும் தவ்பாவை கிளிப் பிள்ளை மாதிரி திருப்பிசொல்லிக் கொண்டிருப்பதை பார்க்கின்றோம்.
நேற்று செய்த பாவம், இன்று செய்த பாவம்,நாளை செய்த பாவம் ,முன் செய்த பாவம் ,பின் செய்த பாவம் இரவில்செய்த பாவம்,பகலில் செய்த பாவம்,.....என்று பாவங்களை கோர்வை செய்து ஒரு வருடத்திற்கான பாவ மண்னி;ப்பை மொத்தமாக ஒரே இரவில் கேற்பதைப் பார்க்கின்றோம். எனவே இப்படியான ஒரு வழிமுறையை நபியவர்கள் தனது வாழ்வின் 23 வருட காலத்தில் 9 ரமழானை சந்தித்து இருக்கின்றார்கள் அதில் ஒரு வருடத்தில் மக்காவிலோ அல்லது மதினாவிலோ கொண்டாடினார்களா?
அல்லது இப்படி செய்யுமாறு கட்டலை இட்டார்களா? ஸஹாபாக்கள் செய்தார்களா? தாபீர்ன்கள் செய்தார்களா?தபவுத் தாபீயீன்கள் கொண்டாடினார்களா? இமாம்கள் செய்தார்களா? நபியவர்களின் மனைவிமார்கள் செய்தார்களா? எந்த ஒரு ஆதாரமும் அடிப்படைகளும் இல்லை இப்படியான ஒரு வழிமுறையை நபி(ஸல்) அவர்கள் தனத உம்மத்திற்கு காட்டிதரவில்லை. எனவே முஸ்லிம்கள் இந்த பழக்கத்தை விட்ட விட்டு தினம் தினம் தனது பாவத்தை நினைத்து தவ்பாச் செய்ய வேண்டம்.
உலாமாக்கலே தலைவர்கலே,நிர்வாகிகலே,மக்களுக்கு பயந்து மார்க்கத்தை மறைக்க வேண்டாம்? நாங்;கள் மறுமையில் பொருப்பு தாரிகள் அந்த உண்மையை தெறிந்து தெளிவு படுத்த கடமைப் பட்டு இருக்கின்றோம். சத்தியம் வந்தால் அசத்தியம் அளிந்தே தீரும்;. அதுதான் இறைவாக்காகும்.
இது பற்றிய தெளிவை பெற கீழ்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.
தொகுப்பு- ஆ..ர்.பஸ்ரின்(நத்வி)
வு.P- 0771343694
லைலத்துக் கத்ர் இரவின் அடையாலங்கள்.
லைலதுல் கத்ர் இரவு எனக்கு காட்டப்பட்டது பின்பு அது மரக்கடிக்கப்பட்டது. நான் அந்த இரவில் தண்ணீரிலும் ,களி மண்ணிலும் சுஜுத செவய்யக் கண்டேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூ ஸயித் (ரழி) அவ்hகள் கூறினார்கள் (நோன்பு) 21ம் நாள் மழை பொழிந்தது நபியவர்கள் தொழுமிடத்தில் தண்ணீர் பெருகி கானப்பட்டது அந்த அதிகாலை நபியவர்கள் சுபஹ் தொழுது விட்டு திரும்பும் போது அவர்களின் முகதில் தண்ணீர்,மண்படிந்து கானப்பட்து அந்த இரவுதான் லைலதுல் கத்ருடைய இரவுவாக இருந்தது (ஆதாரம்-புஹாரி-103,முஸ்லிம்-1167)
லைலதுல் கத்ர் இரலின ;காலைப்பொழுதில் சூரியன் ஒளியிழந்து உதிக்கும் என நபியவர்கள் கூறினார்கள் (ஆதாரம்- திர்மிதி-793)
லைலதுல் கத்ர் இரவு கடுமையான சூடோ, கடமையான குளிரோ, இன்றி அடைதியும், சாந்தியும் பொண்டதாக கானப்படும்.அந்த இரவை அடுத்து வரும் காலை பொழிதில் சூரியன் இளஞ் சிலப்பு நிரத்தையுடையதாக இருக்கும் என நபி(ஸல்)வொட்கள் கூறினார்கள். (ஆதாரம் ஜாமிஉல் ஸகிர்)
லைலதுல் கத்ர் இரவும் கட்டுக் கதைகயும்
லைலதுல் கத்ர் இரவு ரமழானில் கடைசிப் பத்தில் ஒற்றைப் படையான நாட்களில் உள்ளது. என்பதை நபியவர்கள் கூறியுள்ளதை மறுத்து ஷேகு இப்னு அரபி என்பவர் லைலதுல் கத்ர் இரவை ஷஃபானில் நேரடியாக கண்ணடதாக மாபெரும் பொய்யை கூறியுள்ளதோடு ரமழானில் ஒவ்வொரு இரவிலும் அத உன்டாகின்றது ரமழான் முடிந்த பிரகம் உன்டாகின்றது.
தஃலிம் தொகுப்பில் ரமழானுடைய சிறப்பில் 27 வது இரவில் வருவதாக சில உலமாக்கள் கூறியதாக பொய்யான கருத்தை இட்;டுக்கட்டப்பட்டு எழுதப்பட்டு இருக்கின்றது. எனவே இது அனைத்தம் ஹதீஸ{க்கு முரணாக இருப்பதால் எவ்வளவு சூபியாக்கள் சொன்னாலும் ஹதிஸ்களுக்கு முரன்படுவதனால் இது பிழை என்பதனை விளங்கிக் கொள்ள வேண்டும்.
பெண்களும் லைலதுல் கத்ர் இரவும்.
கடைசிப் பத்து இரவுகளில் பெண்கள் வீட்டில் இருந்த வண்ணமே அமல்களில் ஈடுபட்டால் நிச்சம் நீங்களும் அடைந்த கொள்ள முடியம். பெண்கள் வீட்டிலும் ஆண்கள் பள்ளிலும் இருந்து அந்த இரவை தேட வேண்டும்.அதற்கான சில வழிகலை பின்வருமாரு தருகின்றோம்.பெண்களும் ,ஆண்களுமாக சேர்ந்து பள்ளிகளில் 27 வது நாள் ஒன்று கூடி பாவ மன்னிப்பு கேட்பது மிகப் பெரிய பொய்யாகும் அத்தோடு மிகப்பெரிய பாவம் என்று கூறுகின்றோம்.
எப்படி இந்த இரவை தெரிவு செய்தார்;கள்;
ليلة القدر – லைலதக் கத்ர் என்றசொல் அல்குர்ஆனில் மூன்று இடங்களில் பயன்படத்தப்பட்டு இருக்கின்றன இந்த லைலதுல் கத்;ர் என்ற சொல்லை தனித் தனியாக பிரித்தால்
அறபில் ஒன்பது எழுத்துக்கள் வரும் அவை ( ل- ي- ل- ة - ا- ل- ق- د- ر )இந்த ஒன்பது எழுத்தக்கலையும் மூன்றோடு பெருக்கும் போது 3ழூ7ஸ்ரீ27 எனவே 27லில்தான் லைலதல் கத்ர் இருப்பதாக இமாம்கள் என்று சொல்பவர்கள் முடிவு செய்தனர். இது அனைத்தும் குர்ஆன் சுன்னாவுக்கு முறனானது என்பதனை தெரிந்து கொள்ள வேண்டும்.
நபியின் இந்த நடைமுறையை முஸ்லிம்கள் மத்தியில் தெளிவாக எடுத்து வைப்பது படித்த உலமாக்களின் பொருப்பாகும். இதனை மக்களுக்கு எடுத்துச் சொல்லாமல் மறைத்தோமாக இருந்தால் மறுமையில் மிகப் பெரிய அனியாயக்காரர்கள் என்பதனைக் புரிந்து கொள்ள வேண்டும்.
தொகுப்பு- ஆ..ர்.பஸ்ரின்(நத்வி)
வு.P- 0771343694
றுநுடீ- றுறுறு.ஆஆகுயுளுசுநுநுN.டிடழபளிழவ.உழஅ
ந-அயடை-கயளசநநn85@பஅயடை.உழஅ
தவ்ஹீத் வாதிகள் ஏன் வஹ்காபி என்று ஏசப் பட வேண்டும்;;
வஹ்காபிகள் என்போர் யார்?
வஹ்ஹாபிகள், தவ்ஹித் வாதிகள் என்ற சொற்பிரயோகங்கலினால் முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.எடுத்ததற்கெல்லாம் வஹ்ஹாபி என்று திட்டிவிடுவதனால் பிரச்சினைகலைத்தீர்த்து விடலாம் என சிலர் கனவு காண்கின்றனர். உலமாக்களின் இந்த விபரித போக்கினால்,இலம் தலைமுறையினர் மத்தியில் பெரிய கௌ;விக் குறியொன்று விடையின்றி நீண்டு வருகின்றது. வஹ்ஹாபிகல் என்போர் வழிகேடர்கள் என்ற கருத்த காலா காலமாக இன்நாட்டு மக்கள் மத்தியில் நிலவி வருவதனால் வஹ்ஹாபிகள் என்போர் பற்றிய உண்மையை உற்றுணர்வதில் ஒரு வித தயக்கம் அல்லது பயம் மக்கள் மத்தியில் கானப்படகின்றன.
அறபு,உருது,ஆங்கிலம்,பாரசீகம் ஆகிய மொழிகளில் வஹ்ஹாபியத் பற்றிய ஆதார பூர்வமான நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் அதனைப் படித்து ஆய்வு செய்தவர்கள்தான் சமுகத்தில் மிகக் குறைவு.வஹ்ஹாபி இயக்கத்தின் இஸ்தாபகர் முஹம்மத் இப்ன அப்துல் லஹ்ஹாப் நஜ்தி இவரின் பெயரின் அர்த்தம் விளங்காமல் திட்டுகின்றனர்.ஆனால் அவரின் கருத்தில் எது அகீதாலுக் முரன் என்று கேட்டால் தடுமாறகின்ற நிலையைப் பார்கின்றோம்.அவர்களின் கருத்தக்கலை தாங்கி வெளிவந்த எந்த புத்தகத்தை படித்தீர்கள் என்று கேட்டால் திருதிருவென்று விளிக்கின்றார்கள். எனவே வஹ்ஹாபி கொள்கை என்றால் என்ன? என்பதையும் அப்துல் வஹ்ஹாப் இவர்களது வாழ்க்கை குறிப்பையும் இக்கட்றுறை ஓரளவு விளக்க முனைகின்றருது.அதுவன்றி வஹ்ஹாபியக் கொள்கை பற்றி பத்துவா வழங்குவதற்கான முயற்சியல்ல. இது இக்கருத்தக்களை முன்னோடியாகக் கொண்டு சிந்தனை யற்ற செம்பரி ஆட்டுப் போக்கு மார வேண்டும். என்பதே நோக்கமாகும்.
பாமர மக்கள் மத்தியில் (ஏன் சில அரை குறை ஆலிம்கள் மத்தியிலும்தான்) வஹ்ஹாபிகளைப் பற்றி இனம் கான சில அலவு கொள்கலை வைத்திரக்கின்றனர்.
அவைதான் வஹ்ஹாபிகள்.
01-தொழுகையில் விரல் அசைப்பார்கள் நெஞ்சில் தக்பிர் கடடுவார்கள்.
02-கப்ருக் சென்று விளக்கு; ஏற்ற மாட்டார்கள்.
03-கப்ரில் அடக்கப்பட்டவருக்காக சேர்ச்சை வைக்கமாட்டார்கள்.
04-கத்தம், காந்தாரி, மௌலிது ஓத மாட்டார்கள்.
05-தொப்பி போட மாட்டார்கள்,ரமழானில் 27 கொண்டாட மாட்டர்hகள்.
மேற்கறிப்பிட்ட சில சடங்ககளை நபிகள் நாயகமோ, ஸஹாபாக்கலோ, மத்ஹபு வாதிகளொ,இமாம்கலொ செய்தார்களா?என்பது பற்றி யாரம் அராய்வத இல்லை இந்த விடயங்களை தவிர்ந்து கொள்பவர்களக்கு வஹ்ஹாபி என்று நாமம் சூட்டி, இவைகள் அலகான பித்அத்துக்கள் சின்ன விடயங்கள் என்று சின்ன விடம்தானே என்று அனுமதி அளித்து தான்டி வருவது இலங்கையில் வாழும் உலமாக்களுக்கு; மத்தியிலும் பொலி உலமாக்களுக்கு மத்தியிலும்.சர்வ சாதரணமாகி விட்டது. ஏதாவது ஒரு காரியத்தை செய்யும் போது குர்அன், சுன்னாவின் அடிப்படையில் செய்ய வேண்டும் என்ற கட்டலையிடுபவ்களையும் மார்கத்துக்கு முரனான அனாச்சாரங்களை அரங்கேற்ற வேண்டாம் என்று தஃவா பனி செய்பவர்களுக்குத்தான் வஹ்ஹாபிகள் என்ற பெயர் சூட்டப்பட்டு இருக்கின்றனர். இதிலிருந்து மக்கள் வஹ்ஹாபிகள் என்றால் யார் என்பதனை விளங்கி இருப்பார்கள்.
றுநுடீ- றுறுறு.ஆஆகுயுளுசுநுநுN.டிடழபளிழவ.உழஅ
Wednesday, October 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment