Wednesday, October 27, 2010

மூதூர் விஷேட செய்தி

.23-10-2010- மூதூர் வட்டத்து பிறதேசத்தில்; ஐந்து சிருவர்கள் சேர்ந்து ஒரு பெரிய தோர் குன்டை எடுத்து தரையில் தட்டியதனால் அது வெடித்து ஒரு குழந்தை (10வயதிற்கு உட்பட்ட) மரணம் நான்கு பேர் மிகவும் காயமுற்ற நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருக்கின்றனர். இது சரியாக சணிக் கிழமை காலை 10மணிக்கு நடைபெற்றது. தகவல் இத்ரீஸ்(வட்டம்)
நத்வதுல் உலமா அரபுக் கல்லூரிஏ.சி ரோட் மூதூர் -0கல்லூரி பற்றிய அறிமுகக் குறிப்பு.
 இது பலமைவாய்ந்த மத்ரஸாவாகும். தூய்மையான குர்ஆன் சுன்னா இங்கே போதிக்கப்பட்டு வருகின்றன இது தப்லீக்கிலிருந்து சத்திய கொள்கையான தவ்ஹீத்துக்கு மாரியது இதனை மாற்ற உன்மையாக பாடுபட்டவர் எனது அறிவின் தந்தை உஸ்தாத் கரீம் (நத்வி) அவர்கள். இங்கே 15ந்துக்கு மேற்பட்ட உஸ்தாத் மார்கள் கல்வி கற்றுக் கொடுக்கின்றனர். 250 க் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இங்கிருந்து அத்pகமான தலைசிறந்த உலமாக்கள் உருவாக்கப்பட்டு வெளியாகியிருக்கின்றனர். இதில் கல்வி கற்ற அதிகமான மாணவர்கள் வெளிநாட்டு பல்கழைகலகத்தில் படிக்கின்றனர்.(மதீனா, மக்கா,எகிப்து, சூடான்,) இலங்கை பல்கழைக் கலகத்திலும் கல்வி கற்று வருகின்றனர்.O/L,A/L கணணி,அல்ஆலிம் போன்ற பாடங்களிலும் மாணவர்கள் தயார் படுத்தப்பட்ட வருகின்றனர். குறிப்பு -இது பற்றிய மேலதிக அறிவை பெறவேண்டுமாயின் -0771343694 இல தொடர்பு கொள்ளவும். செய்தி பஸ்ரின் (நத்வி) மூதூர் -0

Friday, October 22, 2010

தப்லீக் ஜாமாத்தின் தோற்றம் தப்லீக் ஜாமாத்தின் தோற்றம்



1938 ல் வட இந்தியாவைச் சேர்ந்த மௌலானா இல்லியாஸ்(ரஹ்) அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட இயக்கம். தப்லீக் ஜமாஅத் அகும். இவர்களது குருமார்களான ஷா ஷஹீத் இஸ்மாயீல், கலீல் அஹ்மத், அஷ்ரபி அலி தானவி, ரஷித் அஹ்மத் கொங்கோய், முஹம்மது காஸிம் நானேத்தவீ ஆகியோர் ஷிர்க்,பித்அத், அனாச்சாரங்கலை கடுமையாக எதிர்தவர்கள் ஆரம்பத்தில் தவ்ஹீத் பிரச்சாரத்தைதான் தப்லீக் ஜாமாத்தின் தலைவரும்,அவர்களின் குருமார்களும் செய்துவந்தனர். அனால் இன்று இருக்கின்ற தப்லிக் ஜமாத்தின் தலைவரும் அதன் உருப்பினர்களும் அதன்வரலாறு தெரியாமல் தடமாருவதுதான் மனவேதனையான விடயமாகும். அப்போது இல்லி;யாஸ் (ரஹ்) அவர்கள் குர்ஆன், சுன்னாவை வைத்துதான் பிரச்சாரம் செய்தார்கள் ஆனால் இப்போது இருக்கின்ற தப்லீக் ஜாமாஅத் குர்ஆன்,சுன்னாவை பேசப் போனாலும் தடையாகவும் அதன் உண்மையை பேசப்போனால் எதிர்த்து சன்டையிட வருவதையும் பார்க்கின்றோம். அதன் வரலாறு தெரியாதவர்கள் இந்த பிரச்சாரத்தைப் படிக்கட்டும்.

வட இந்திய தவ்ஹித் வாதிகளுள் செய்யத் அஹ்மத்(ஷஹீத்-1787) அவர்களதும் ஷாவலியுல்லாஹ் முஹத்திஸ்(1703)அவர்களதும் செல்வாக்கு நிறைய உண்டு. இந்தியாக்கு வஹ்ஹாபியத் கொண்டு வந்தவர் ஸெய்யத் அஹ்மத் ஷஹீத் அவர்கள்தான் என்று நnஉலடழினையை சநடபைழைn யனெ நவாiஉள குறிப்பிடகின்றது.

“தக்வியதல் ஈமான்” என்ற பிரசித்தி பெற்ற தீவிர ஷிர்க,பித்அத் எதிர்ப்பு நூலில் ஆசானான ஷா ஷஹீத் இஜ்மாயில் அவர்கள் இந்த ஸெய்யத் அஹ்மத் ஷஹீதின் முதல் தர மாணவர் ஆவார்.மன்னர்களது அதிகாரம், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் என்பவற்றுக்கு எதிராக பொறாடி இவர்கள் இருவரும் பாலாங்கொட் என்ற இடத்தில் ஷஹிதானார்கள்.

இலங்கையிலும் தென்இந்தியாவிலும் தப்லீக் இயக்கத்தின் வளர்சி;சியைக் கண்டு கொதித்தெழுந்த சூரி ஹஸ்ரத் போன்றோர் இது வஹ்பாபி இயக்கம், வழிகெடுக்கம் இயக்கம் என்றெல்லாம் தப்லிக் ஜாமாத்திற்கு எதிர்ப்பை தெரிவித்தார்கள் அந்தளவு மார்க்கத்திதை தீவிரமாக தப்லீக் ஜமாத் கூறிவந்தது. இதற்காக தப்லீக் ஜமாஅத் வஹ்ஹாபியத்தின் விஷக்கிருமி என்ற நூல் இதன் பிரதிபலிப்பே-19-08-08 அன்ற மாத்தரைகொட்டு கொடை வீதிப் பள்ளிவாசலில் ஸ{பி ஹஸ்ரத்தின் கூற்றுக்களையொட்டி விவாத மானாடு நடைபெற்றது.

தப்லீக் சார்பு உலமாக்கள்,தப்;லீக் இயக்கம் வஹ்ஹாபியத்தோடு எவ்விதத்திலும் தொடர்புபற்றதென்றும் மௌலானா இல்யாஸ் (தப்லீக் ஜாஆத்தின் ஸ்தாபகர்) அவர்களின் குருமார் வஹ்ஹாபியாக இருக்களாம் .ஆனால் மௌலானா இல்லியாஸ் வஹ்ஹாபியல்ல என்று வாதிட்டனர்;;. இதனை முற்றாக உன்மையெனக் கூற முடியாது. ஏனெனில் ஸ{பிஹஸ்ரத் என்பவர் ஆதரித்துமல்லாமல் கராபி தனத்திலிரந்து 19ம்,20ம் நூற்றாண்டில் குர்ஆனக்கும், ஹதிஸ்க்கும். முக்கியத்துவம் கொடுத்து தௌஹீத் வழியுருத்தும் பாங்கில் தோன்றிய எல்லா இயக்கங்ளளிலும் வஹ்ஹாபியத்தின் செல்வாக்கு மறைமுகமாக இருந்தது. இதனால் தௌஹீத் பிரச்சாரத்தை ஆரம்பத்தில் செய்த இயக்கம் தப்லிக் இயக்கம் கருதப்படுகின்றது. ஆனால் இன்று தப்லீக் செய்கின்ற பிரச்சாரம் இதற்கு நேர் எதிராக இருக்கின்றது என்பதுதான் வியப்பாக இருக்கின்றது.


இப்படியான உன்மை தன்மையை விழங்கினார்களாக இருந்தால் தஹ்ஹீத் வாதிகளுக்கு ஏசாமல் அந்த பிறச்சாரத்துக்கு ஆதரவு அழித்து சத்திய கொள்ளையை எப்போதே ஏற்றுக் கொண்டு இருப்பார்கள். இன்ஷாஅல்லாஹ்



077 13 43 694





Thursday, October 21, 2010

நபி வழியில் நம்பெருநாள் முஸ்லிம்கள்;; தமக்கு மத்தியில் சந்தோசங்களை வெளிப்படுத்தி ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்துக்கள் கூறி சகோதரத்துவமாக இரு

முஸ்லிம்கள்;; தமக்கு மத்தியில் சந்தோசங்களை வெளிப்படுத்தி ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்துக்கள் கூறி சகோதரத்துவமாக இரு பெரு நாட்களையும் கொண்டாடுவதற்கு ஆண்கள், பெண்கள், பெரியோர், சிரியோர்;, இளைஞர், யுவதி என்ற பாகுபாடின்றி அனைவரையும் ஒரு திடலுக்கு வருமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டு அங்கு தொழுகை நடாத்துவார்கள்;.
நபி (ஸல்) அவர்களின் வபாதிற்கு பின்னால் ஸஹாபாக்களும் இவ்வழிமுறையையே கடைப்பிடித்தனர். எனவே வாழ்வின் வழிகாட்டியாக நபி (ஸல்) அவர்களை எடுத்துக்கொள்வது முஸ்லிம்களின் கடமை என்பதனால் நாமும் அவர்கள் காட்டித்தந்த வழியில் பெருநாளைக் கொண்டாடுவோம்.
பெருநாள் தொழுகையை நிறை வேற்றுவதற்கு நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைகள்:
 இரு பெருநாள் தொழுகைகளும் திடலில் நிறைவேற்றப்பட வேண்டும், தொழும் இடத்துக்கு முன்னால் ஸ_த்ரா (தடுப்பும்) வைக்கப்பட வேண்டும்.
''நபி(ஸல்) அவர்கள் தொழும் திடலுக்குப் புறப்படுவார்கள், அவர்களுக்கு முன்பே கைத்தடி எடுத்துச் செல்லப்பட்டுத் தொழும் இடத்தில் அவர்களுக்கு முன்னால் நாட்டப்படும், அதை நோக்கி நபி(ஸல்)அவர்கள் தொழுவார்கள்."" அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி)
நூல்: புஹாரி, ஹதீஸ் எண்: 930
நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையை திடலிலேயே தொழுது வந்துள்ளார்கள் ஒரு தடவையேனும் பள்ளியில் தொழுதார்கள் என்பதற்கு எந்த நம்பகமான அறிவிப்புக்களும் கிடையாது.
 ஆண்களும் அவர்கள் பின்னால் பெண்களும் நின்று ஓரே நேரத்தில் தொழுகை நிறைவேற்றப்பட வேண்டும்.
''பெருநாளில்; (தொழும் திடலுக்கு) புறப்பட வேண்டுமெனவும் கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய்ப் பெண்களையும் அனுப்பி வைக்க வேண்டுமெனவும் நாங்கள் கட்டளையிடப் பட்டிருந்தோம். பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச் செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும் புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள்"";.
அறிவிப்பவர் உம்மு அதிய்யா (ரலி) நூல்: புஹாரி, ஹதீஸ் எண்: 928

 தொழுகை முடிந்ததும் இமாம் மக்கள் முன்னால் எழுந்து நின்று ஒரு போதனை நிகழ்த்த வேண்டும்.
''நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் திடலுக்குச் செல்பவர்களாக இருந்தார்கள். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே ஆரம்பிப்பார்கள், தொழுது முடிந்ததும் மக்களை முன்னோக்கி எழுந்து நிற்பார்கள், மக்கள் தங்கள் வரிசைகளில் அமர்ந்திருப்பார்கள், அவர்களுக்குப் போதனைகள் செய்வார்கள், கட்டளைகள் பனிப்பார்கள்"". அறிவிப்பவர்: அபூஸயீத்(ரலி) நூல்: புஹாரி ஹதீஸ் எண்: 913
 நோன்புப் பெருநாள் தொழுகைக்கு சாப்பிட்ட பின்னும், ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகைக்கு சாப்பிடாமலும் திடலுக்கு வரவேண்டும்.
''நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் சாப்பிடாமல் (தொழுகைக்கு) செல்ல மாட்டார்கள், ஹஜ்ஜூப்பெருநாளில் தொழாமல் சாப்பிட மாட்டார்கள்"". அறிவிப்பவர்: புரைதா (ரலி) நூல்: திர்மிதீ, ஹதீஸ் எண்: 542

 தொழுகைக்கு ஒரு பாதையால் சென்று மற்றொரு பாதையால் திரும்ப வேண்டும்.

''பெருநாள் தினமாக இருந்தால் நபி(ஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதைகளை மாற்றிக் கொள்வார்கள்"". அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: புஹாரி, ஹதீஸ் எண்: 943
 பெரு நாள் தினங்களில் சொல்லப்பட வேண்டிய தக்பீருடைய வார்த்தைகள்.

الله أكبر الله أكبر الله أكبر كبيرا. அல்லாஹ_ அக்பர் அல்லாஹ_ அக்பர் அல்லாஹ_ அக்பர் கபீரா. இவ்வாசகங்கள் சல்மான் (ரலி) ஊடாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. நூல்;: பைககீ, ஹதீஸ் எண்: 6506

தக்பீர் விடயமாக வந்த செய்திகளில் மிகச்சரியான அறிவிப்பு இது மாத்திரமே.
இவை தவிர்ந்த மற்றய வார்த்தைகள் அனைத்தும் ஆதாரமற்றவைகளும், பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவைகளுமாகும்.
சொந்த இலாபங்களுக்காக அல்லாஹ்வின் மார்கத்தில் மௌலவி மார்கள் நுளைத்து விட்ட
நபி (ஸல்)அவர்களின் வழிகாட்டலில் இல்லாத சில விடயங்களை இனங்கண்டு அவற்றைக் கை விடுவோம்!
 பெருநாள் தொழுகையின் முதல் ரக்காத்தில் சொல்லப்படுகின்ற 7 தக்பீர்களிலும், இரண்டாம் ரக்காத்தில் சொல்லப்படுகின்ற 5 தக்பீர்களிலும் இரு கைகளையும் உயர்த்திக்கட்டுவது நபி (ஸல்) அவகளின் வழிகாட்டலில் இல்லாத விடப்பட வேண்டிய ஒரு செயல்.
 மிம்பர் மேல் ஏறுதல், அசா (கைதடி) பிடித்தல், இரண்டு குத்பாக்கள் செய்தல், இரண்டுக்கும் இடையில் அமர்தல் போன்ற செயல்களை பெருநாள் குத்பாக்களில் செய்வது நபி (ஸல்) அவர்களின்; வழிமுறைக்கு முறனானது.

மிம்பர் மேல் ஏறுதல், இரண்டு குத்பாக்கள் செய்தல், இரண்டுக்கும் இடையில் அமர்தல் போன்ற செயல்களை நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை ஜூம்ஆ உடைய குத்பாவில் மாத்திரமே செய்தார்கள்.

 தொழுகை முடிந்த பின் கூட்டாகப் பிராரத்தனை செய்தல்.

''இக்கூட்டுப்பிரார்த்தனையை நபி (ஸல்) அவர்கள் எந்த ஒரு தொழுகையின் பின்னாலும் செய்யவில்லை.
பள்ளிவாயல்களில் கடமை புரிந்து வரும் பள்ளி இமாம்களால் அரங்கேற்றப்பட்டு வரும் இந்நடைமுறை
மார்க்கத்திற்கு முறனானதும், ஹவ்லுல் கவ்தர் எனும் சுவர்க்கத்தின் நீர் தடாகத்தில் இருந்து நபி (ஸல்) அவரகளின் கைகளால் நீர் பருகும் பாக்கியத்தை தடுத்து விடுவதுடன் கொடிய நரகில் கொண்டு சேர்த்துவிடக்கூடிய பித்அத்தான செயலாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்;"". நூல்: புஹாரி, ஹதீஸ்: 6211, ஸ_னன் நஸாயீ ஹதீஸ்: 1786
நபியின் வழிகாட்டலில் இல்லாத அமல்களை யார் செய்தாலும் அது புறக்கணிக்கப்படவேண்டும் . நூல்: ஸஹீஹ், முஸ்லிம்
நபியின் வழிகாட்டலில் இல்லாத அமல்கள் பித்அத்கள், பித்அத்கள் அனைத்தும் நரகிற்கே சேர்க்கும்.
நூல்: ஸ_னன் நசாயீ : 1786

மார்க்கத்திற்கு முறனான வழிகளில் மக்களை வழிநடத்தும் வழிகாட்டிகளும், அவ்வழிகாட்டிகளைப் பின் தொடரும் மக்களும் இவ்விடயத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம். ஏனென்றால் அல்லாஹ் கூறுகின்றான்,;
''ஒவ்வொரு சமுதாயத்தையும் அவரவர் வழிகாட்டிகளுடன் நாம் அழைக்கும் நாளில் தமது பதிவேடு வலக்கையில் கொடுக்கப்படுவோர் தம் ஏடுகளை படிப்பார்கள்;, அவர்கள் அணுவளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். இம்மையில் (நேர்வழிபெறாமல்) குருடராக இருப்பவர் மறுமையிலும் குருடராகவும், வழி கெட்டவராகவும்; இருப்பார்;"".
அல் குர்ஆன் 17:71-72
பெருநாளையும் ஏனைய அமல்களையும் நபி வழியில் செய்து ஈருலகிலும் வெற்றியடைந்த கூட்டத்தில் அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக.

தவ்ஹீத் வாதிகள் ஏன் வஹ்காபி என்று ஏசப் பட வேண்டும்;; வஹ்காபிகள் என்போர் யார்? வஹ்ஹாபிகள், தவ்ஹித் வாதிகள் என்ற சொற்பிரயோகங்கலினால் முஸ்லிம் மக்கள் மத்

தவ்ஹீத் வாதிகள் ஏன் வஹ்காபி என்று ஏசப் பட வேண்டும்;;
வஹ்காபிகள் என்போர் யார்?
வஹ்ஹாபிகள், தவ்ஹித் வாதிகள் என்ற சொற்பிரயோகங்கலினால் முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.எடுத்ததற்கெல்லாம் வஹ்ஹாபி என்று திட்டிவிடுவதனால் பிரச்சினைகலைத்தீர்த்து விடலாம் என சிலர் கனவு காண்கின்றனர். உலமாக்களின் இந்த விபரித போக்கினால்,இலம் தலைமுறையினர் மத்தியில் பெரிய கௌ;விக் குறியொன்று விடையின்றி நீண்டு வருகின்றது. வஹ்ஹாபிகல் என்போர் வழிகேடர்கள் என்ற கருத்த காலா காலமாக இன்நாட்டு மக்கள் மத்தியில் நிலவி வருவதனால் வஹ்ஹாபிகள் என்போர் பற்றிய உண்மையை உற்றுணர்வதில் ஒரு வித தயக்கம் அல்லது பயம் மக்கள் மத்தியில் கானப்படகின்றன.
அறபு,உருது,ஆங்கிலம்,பாரசீகம் ஆகிய மொழிகளில் வஹ்ஹாபியத் பற்றிய ஆதார பூர்வமான நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் அதனைப் படித்து ஆய்வு செய்தவர்கள்தான் சமுகத்தில் மிகக் குறைவு.வஹ்ஹாபி இயக்கத்தின் இஸ்தாபகர் முஹம்மத் இப்ன அப்துல் லஹ்ஹாப் நஜ்தி இவரின் பெயரின் அர்த்தம் விளங்காமல் திட்டுகின்றனர்.ஆனால் அவரின் கருத்தில் எது அகீதாலுக் முரன் என்று கேட்டால் தடுமாறகின்ற நிலையைப் பார்கின்றோம்.அவர்களின் கருத்தக்கலை தாங்கி வெளிவந்த எந்த புத்தகத்தை படித்தீர்கள் என்று கேட்டால் திருதிருவென்று விளிக்கின்றார்கள். எனவே வஹ்ஹாபி கொள்கை என்றால் என்ன? என்பதையும் அப்துல் வஹ்ஹாப் இவர்களது வாழ்க்கை குறிப்பையும் இக்கட்றுறை ஓரளவு விளக்க முனைகின்றருது.அதுவன்றி வஹ்ஹாபியக் கொள்கை பற்றி பத்துவா வழங்குவதற்கான முயற்சியல்ல. இது இக்கருத்தக்களை முன்னோடியாகக் கொண்டு சிந்தனை யற்ற செம்பரி ஆட்டுப் போக்கு மார வேண்டும். என்பதே நோக்கமாகும்.
பாமர மக்கள் மத்தியில் (ஏன் சில அரை குறை ஆலிம்கள் மத்தியிலும்தான்) வஹ்ஹாபிகளைப் பற்றி இனம் கான சில அலவு கொள்கலை வைத்திரக்கின்றனர்.
அவைதான் வஹ்ஹாபிகள்.
01-தொழுகையில் விரல் அசைப்பார்கள் நெஞ்சில் தக்பிர் கடடுவார்கள்.
02-கப்ருக் சென்று விளக்கு; ஏற்ற மாட்டார்கள்.
03-கப்ரில் அடக்கப்பட்டவருக்காக சேர்ச்சை வைக்கமாட்டார்கள்.
04-கத்தம், காந்தாரி, மௌலிது ஓத மாட்டார்கள்.
05-தொப்பி போட மாட்டார்கள்,ரமழானில் 27 கொண்டாட மாட்டர்hகள்.

மேற்கறிப்பிட்ட சில சடங்ககளை நபிகள் நாயகமோ, ஸஹாபாக்கலோ, மத்ஹபு வாதிகளொ,இமாம்கலொ செய்தார்களா?என்பது பற்றி யாரம் அராய்வத இல்லை இந்த விடயங்களை தவிர்ந்து கொள்பவர்களக்கு வஹ்ஹாபி என்று நாமம் சூட்டி, இவைகள் அலகான பித்அத்துக்கள் சின்ன விடயங்கள் என்று சின்ன விடம்தானே என்று அனுமதி அளித்து தான்டி வருவது இலங்கையில் வாழும் உலமாக்களுக்கு; மத்தியிலும் பொலி உலமாக்களுக்கு மத்தியிலும்.சர்வ சாதரணமாகி விட்டது. ஏதாவது ஒரு காரியத்தை செய்யும் போது குர்அன், சுன்னாவின் அடிப்படையில் செய்ய வேண்டும் என்ற கட்டலையிடுபவ்களையும் மார்கத்துக்கு முரனான அனாச்சாரங்களை அரங்கேற்ற வேண்டாம் என்று தஃவா பனி செய்பவர்களுக்குத்தான் வஹ்ஹாபிகள் என்ற பெயர் சூட்டப்பட்டு இருக்கின்றனர். இதிலிருந்து மக்கள் வஹ்ஹாபிகள் என்றால் யார் என்பதனை விளங்கி இருப்பார்கள்.

சுபஹ் தொழுகையிலிருந்து சூரியன்

بسم الله الرحمن الرحيم

சுபஹ் தொழுகையிலிருந்து சூரியன் உதயமாகும் வரை தஸ்பீஹ் அல்லது வேரு ஏதாவது நல்லமல் செய்து கொண்டு இருந்து அ அத்தோடு இரண்டு ரக்காஆத்துக்கள் தொழுதால் அவருக்கு ஹஜ் உம்ரா செய்த நன்மை முழமையாக கிடைக்கும் .

الفرق بين الحج وبين الجلوس بعد الفجر وفيه أجر حجة تامة


ما الفرق بين الحج والجلوس بعد صلاة الفجر حتى طلوع الشمس ثم صلاة ركعتين كما أخبر الرسول صلى الله عليه وآله وسلم أن من فعل ذلك له مثل حجة تامة تامة تامة .



الحمد لله

أولاً :
الجلوس بعد صلاة الفجر إلى طلوع الشمس وصلاة ركعتين ، ورد فيه قول النبي صلى الله عليه وسلم : ( مَنْ صَلَّى الْغَدَاةَ فِي جَمَاعَةٍ ثُمَّ قَعَدَ يَذْكُرُ اللَّهَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ كَانَتْ لَهُ كَأَجْرِ حَجَّةٍ وَعُمْرَةٍ இ تَامَّةٍ تَامَّةٍ تَامَّةٍ ) رواه الترمذي (586).

وهذا الحديث مختلف في صحته ، فضعفه جماعة من أهل العلم ، وحسنه آخرون . وممن حسنه الألباني رحمه الله في صحيح سنن الترمذي .





وسئل عنه الشيخ ابن باز رحمه الله இ فقال :

"هذا الحديث له طرق لا بأس بها ، فيعتبر بذلك من باب الحسن لغيره ، وتستحب هذه الصلاة بعد طلوع الشمس وارتفاعها قيد رمح ، أي بعد ثلث أو ربع ساعة تقريبا من طلوعها " انتهى من "فتاوى الشيخ ابن باز" (25ஃ171).



وظاهر هذا الحديث أن من فعل ذلك له أجر حجة وعمرة تامة تامة ، وهذا فضل الله يؤتيه من يشاء .




وسئل الشيخ ابن عثيمين رحمه الله :

ورد في الحديث: (من جلس في مصلاه بعد صلاة الفجر إلى طلوع الشمس كان كحجة وعمرة تامة تامة) أو كما ورد في الحديث ، هل معنى ذلك : أن من فعل هذا فله مثل أجر الحج والعمرة ، أم كيف ذلك ؟

فأجاب : " أولاً هذا الحديث فيه مقال ، فإن كثيراً من الحفاظ ضعفوه . ثانياً : على تقدير صحته فالثواب لا قياس فيه ، قد يثاب الإنسان على عمل قليل ثواب عمل كثير ؛ لأن الثواب فضل من الله عز وجل يؤتيه من يشاء " انتهى من "اللقاء الشهري" (74ஃ22).



وأما الفرق بين هذا الجلوس وبين أداء الحج والعمرة ، فالحج فيه بذل المال ، وسعي البدن ، وتحمل المشاق ، وهو فرض على القادر المستطيع ، وركن من أركان الإسلام இ وهذا الجلوس والذكر والصلاة يشابه الحج في الثواب فقط இ وليس معنى الحديث أن من فعل ذلك فقد أتى بالحج والعمرة وسقط عنه وجوبهما .


ونظير هذا : أن من قال : لا إله إلا الله وحده لا شريك له في يوم مائة مرة كانت كعتق عشر رقاب ولو كان عليه كفارة يمين (ومن خصالهما عتق رقبة) وقال هذا الذكر فإنه لا يجزئ عنه .
وقد اشتهر عن أهل العلم قولهم في مثل هذا : المشابهة في الجزاء ، لا في الإجزاء .

والمقصود أن هذا الحديث فيه ترغيب في ذكر الله تعالى ، والجلوس في المسجد إلى طلوع الشمس ، وأداء ركعتين بعد ذلك .



الإسلام سؤال وجواب

Wednesday, October 20, 2010

என்னால் நிழத்தப்பட்ட குத்துபாக்கள்

vd;dhy; epoj;jg;gl;l Fj;Jghf;fs;

1. kiwthd ahdk; ,iwtdf;Nf.

2. Foe;ij tsh;g;G Xh;,];yhkpa Nehf;F.

3. ,];yhkpa fz;Nzhl;lj;jpy; rkj;Jt tho;T.

4. mope;j K];ypk;fSk; myhf; fz;dPUk;.

5. Nkw;fj;jpaj;jpy; K];ypk;fspd; gadk;.

6. rf;uhj;Jila epiyapy; ey;yth;fsJk; nfl;lth;fsJk; epiy.

7. ntspehl;by; kpje;J tUk; K];ypk; ngz;fspd; epiy.

8. ngz;ZhpikAk; ,];yhKk; .

9. ,];yhkpaf; fz;Nzhl;lj;jpy; rKf Gduikg;G .

10. rPuypf;Fk; rpq;fhuq;fs;.

11. ,];yhkpa fyj;jpy; xU rKfk;.

12. cyf mopTk; mjd; milahyq;fYk;.

13. mbahh;fs; kPJ ,iwtd; vjph;ghh;g;gJ vd;d.

14. Gwf;fdpf;fg;gLk; egptopfs;.

15. neUq;fp tUk; kWik ehs;.

16. ,];yhj;ij rPuypf;Fk; K];ypk;fs;

17. ukohd; fhykk; tpahghu KiwAk; .

18. ,iw rf;jpAk; kdpj Kaw;rpAk;.

19. Gwf;fdpf;fg; gLk; my;Fh;Mdpa fy;tp Kiw.

20. ,];yhkpa murpaYf;Fk; rkfhy murpaYf;Fkhd njhlh;G

21. ,iQrh;fs; nra;j jpahf tuyhW.

22. FLk;gk; vd;why; vd;d?

23. rNfhjuj;JtKk; ,];yhkk;.

24. ed;ikia Vtp jPikia jLj;jy;.

25. egpath;fspd; tUik.

26. egpath;fspd; Kd;dupg;Gf;fs; .

27. kd;diw tho;f;if.

28. njhiof; fhl;rpAk; K];ypk; rKfKk;.

29. egpj;jt tuyhw;wpy; (]/j; ,g;d mgP tf;fh];).

30. ,iwabahh;fspd; gz;Gfs; vd;d?

31. K];ypk;fs; If;fpag;gLthh;fyh?

32. [khj;NjhL njhotJ fl;lhakh?

33. md;il tPl;uhUk; ehkk;.

34. egpath;fspd; Kd;dhptpg;Gf;fs;.

35. [dehafKk; gaq;futhjkk; ahUf;F nrhe;jk;.

36. capUs;s kdpjDf;Fk; capww;w kdpjDf;Fk; tpj;jpahrk; jpf;h; nra;jy;.

37. fytd; ghlrhiyAk; fyhr;rhu rPh;NfLfSk; .

38. ngUehs; jpUehyhf kyul;lk;.

39. ,];yhkpf topKiwAk; k];ypk;fspd; fyhr;rhuKk;.

40. ePjpAk; rkj;JtKk;.

41. ,iwabahh;fspd; gz;Ahs; vd;d?

42. mwpahikf; fhyKk; my;Fh;MDk;.

43. K`h;uk; khjj;jpd; gbg;gpid vd;d?

44. jPikia vjph;j;J NghuhLNthk;.

45. Neha; my;yh`;tpd; mUy; nfhil.

46. K];ypk; K];ypky;yhjth;fspd; cuT Kiw.

47. K];ypk;fSf;F Nehd;G jUk; gbg;gpid vd;d?

48. cykhf;fs; Vd; Gufdpf;fg;gl Ntz;lk;.?

49. vkJ rKfj;jpd; epiy vd;d?

50. `[; jUk; gbg;gpid vd;d?

51. Rw;whlYk; ehKk;k.

52. ]fhJy; gpj;uh Xh; tpsf;fk;.

53. fy;tpr; #oypy; gs;spthatpd; gq;fspg;G

54. Ghpahj ,];yhKk; K];ypk;fDSk; .

55. `[; flikAk; rkfj;jpd; NjitfSk;.

56. j/thtpd; Kf;fpaj;jtKk; j/th Vd;? vjw;F?

57. ,];yhj;jpy; vjpg;Gf;fs; Vd;?vjw;F?

58. eufk; Xh; vr;rhpf;if.

59. gy jlitfs; `[;>ck;uh nra;tJ gw;wpahd ,];yhkpa epiyghL.

60. K];ypk;fspd; gpd;iltf;fhd fhudk; vd;d?

61. Vfj;jtj;jpy; vjph;j;J epw;Nghk;.

என்னைப் பற்றிய அறிமுகக் குறிப்புக்கள்.

FEW WORDS ABOUT ME

Ø vdJ ngah; -- K`k;kJ `dPgh g];hpd;

Ø vdJ jha; -- ghj;jpkh ngsrpah

Ø vdJ je;ij -- mg;Jy; `kPJ K`k;kJ `dPgh

Ø vdJ gpwg;gplKk; tsh;g;gplKk; -- %Jhh;

Ø vdJ khtl;lk; -- jpUNfhzkiiy

Ø ehd; gpwe;j Mz;L 1986-10-05

Ø ehd; fy;tp fw;w kj;u]hej;tJy; cykh mwGf; fy;Yhhp(%Jhh;)

Ø vdJ mjpghpd; ngah; -- mg;Jy; fhPk;(ej;tp)

Ø vdJ jhj;jhtpd; ngah;-- ghjpkh egpwh>ghj;jpkh e[pjh

Ø vdJ ehdhtpd; ngah; -- r/hPd;

Ø vdJ jk;gpapd; ngah; -- [];hPd;> [g;hPd;

Ø vdJ jq;ifapd; ngah; -- ghj;jpkh M\prh

Ø vdJ FLk;gj;py; kudpj;jth;fs; --,uz;L ehdhTk;>xU jhj;jhTk;

Ø vdJ FLk;gj;jpd; nkhj;j njhifapdh; -- 12 Ngh;