Sunday, February 28, 2010

(அறிஞர் முஸ்தபா ஸிபாஈ (ரஹ்)


சிந்திப்போருக்கு அல்லாஹ்வின் படைப்பினங்களில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன









ஓர் அழகிய பெண் மக்களுக்கு மட்டுமே கவர்ச்சி தருகிறாள். ஓர் உண்ணதமான பெண் உள்ளத்தையே மகிழ்விக்கிறாள். முதலாவதுபெண் தங்கமாக இருக்க இரண்டாவது பெண் புதையல் என்பதை அநேகர் புரியத் தவறிவிடுகின்றனர்