بسم الله الرحمن الرحيم
المدرسة الرحمانية
அல்மத்ரஸதுர் ரஹ்மானிய்யா
எல்லலமுல்ல, பஸ்யால.
2010.
மத்ரஸாவில் மாணவ, மாணவிகளுக்கு கற்றுக் கொடுக்கப்படும் பாடங்கள். 1. 1அல்குர்ஆன.;
2.அல்ஹதீஸ்.
3.அத்துஆ.
4.அத்தஜ்வீத்.
5.குர்ஆன் மனனம்.
6.அறபு எழுத்தனி.
7.பொது விடயம்.
திங்கள் செவ்வாய் புதன் வியாளன் வெள்ளி சணி
1.அல்குர்ஆன்
2.அல்ஹதீஸ்
1குர்ஆன்மனனம்
1.அத்துஆ 2. அல்குர்ஆன்
1.அல்ஹதீஸ் 2 அத்தஜ்வீத்
`2அறபுஎழுத்தனி
1.பொதுவிடயம் 2அத்துஆ
`1அல்குர்ஆன்
குறிப்பு- 3.00 மணிக்கு முன்னர் குழந்தைகளை மத்ரஸாவுக்கு கட்டாயம் அனுப்பிவையுங்கள்.
மஃரிப் தொழுகை முதல் இஷாத் தொழுகைவரை மத்ரஸா பாடங்களைமீட்டவைக்கவும்.
மத்ரஸாவுக்கு மாணவர்கள் வராத சந்தர்ப்பத்தில் போன்மூலம் அல்லது கடிதத்தின் மூலம் அல்லது நேரடியாக வந்து உரிய முறையில் அறிவிக்கவும்.
முறைப்பாடுகள் அனைத்தையும் நிர்வாகத்திடம் சமர்பிக்கவும்.
மாணவர்கள் மத்ரஸா சீருடையுடன் கட்டாயம் சமுகமளிக்கவேண்டும்.
உஸ்தாத்- M.H.பஸ்ரின் (நத்வி)
இப்படிக்கு –நிர்வாகம் மஸ்ஜிதுத் தக்வா ஜும்மாப் பள்ளி, எல்லலமுல்ல,பஸ்யால்.
Wednesday, October 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment